திமுக எம்எல்ஏ கார் உடைப்பு - காவல் நிலையம் முற்றுகை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் இலவச கலர் டிவி வழங்கும் விழாவில் திமுக எம்எல்ஏ சக்ரபாணி கார் பாஜக நிர்வாகியால் அடித்து உடைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்திம் அருகே தங்கச்சியம்மாள் பட்டியில் இலவச கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது.
அப்போது 1,566 நபர்களுக்கு இலவச கலர் டிவியை திமுக எம்எல்ஏ சக்ரபாணி வழங்கினார். அப்போது அங்கு வந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் சசிக்குமார் தனக்கும் இலவச கலர் டிவி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாதாடினார்.
தகவல் அறிந்த பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அவர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விழாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி திமுக எம்எல்ஏ சக்ரபாணியின் காரை சசிக்குமார் அடித்து உடைத்தார். இதில் கார் சேதம் அடைந்தது.
காரை உடைத்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் சசிக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அம்பிளிக்கை காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications