திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 29ல் தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா வரும் 29ம் தேதி துவங்குகிறது.
அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. யாகசாலையில் வள்ளி, தெய்வானை சமேத சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
அதை தொடர்ந்து பகல் 10 மணிக்கு உச்சிகால பூஜையும், மூலவருக்கு மகாதீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சாயரட்ச்சை தீபாராதனை மற்றும் காலபூஜைகள் நடக்கின்றன.
அதைத் தொடர்ந்து 4ம் தேதி சுப்பிரமணியசுவாமி தேவசேனா திருக்கல்யாணம் நடக்கிறது.
மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சஷ்டி விழாவின்போது கோவிலுக்கு வருவார்கள். விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications