மதுரை கப்பலூரில் 2 காவலாளிகள் கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தின் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
மதுரை திருமங்கலத்தையடுத்த கப்பலூர் தொழிற்பேட்டையில் கனரக வாகனங்களின் விற்பனை நிலையங்கள், பழுது பார்க்கும் பணிமனைகள் உள்ளன.
அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த மணிவண்ணன் (45), மூர்த்தி (50) ஆகியோர் இரவு நேர காவலர்களாக பணியாற்றி வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு இருவரும் பணிக்குச் சென்றனர்.
நேற்று காலை இந்த இருவரும் டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
உடல்கள் அருகே உருட்டுக்கட்டைகள் மற்றும் ஆயுதங்கள் கிடந்தன.
சம்பவம் நடந்த அந்த நிறுவனத்தின் கேஷ் கவுண்டர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 30,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications