இலங்கை: கட்சிகள் ஒன்றுபட வேண்டும்-கி.வீரமணி
நீடாமங்கலம்: இலங்கை தமிழர் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று தி.க தலைவர் கீ.விரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தி.க தலைவர் கி.வீரமணி பேசுகையில், ஈழ தமிழர்கள் அவர்களது சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர்.
தமிழர்களை தங்களது நாட்டின் குடி மக்களாகக் கூட கருத சிங்கள அரசு முன் வரவில்லை.
இலங்கை தமிழர் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.
முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள கட்சிகளும், காவிரி பிரச்சனையில் கர்நாடக கட்சிகளும் ஒரணியில் நிற்கின்றன.
ஆனால் இங்கு மட்டும் தமிழர் நலன் காக்க ஒரணியில் நிற்க பல அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றது.
ஈழ தமிழர் பிர்சனையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.
விரைவில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் என்றார் அவர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications