ஓசாமா மகனை நாடு கடத்தியது எகிப்து

அல் கொய்தாவை நிறுவிய பின் லேடனின், முதல் மனைவிக்குப் பிறந்த நான்காவது மகன் ஓமர் பின் லேடன். லேடனின் மகனாக இருந்தாலும் அமைதியைப் போதித்து வருகிறார் ஓமர். தனது தந்தை திருந்த வேண்டும் என்றும் கோரி வருகிறார்.
27 வயதே ஆகும் ஓமர், இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயது பெண்மணியான ஜேன் பெலிக்ஸ் பிரவுனை (திருமணத்திற்குப் பின்னர் ஜெய்னா அல் சபா என பெயரை மாற்றிக் கொண்டு விட்டார்) திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தனது மனைவியுடன் திடீரென ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார் ஓமர். அங்கு அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவரது கோரிக்கையை ஸ்பெயின் அரசு நிராகரித்து விட்டது.
இதையடுத்து அவர் மீண்டும் கெய்ரோ திரும்பினார். ஆனால் அதிர்ச்சி வைத்தியமாக, எகிப்து அரசு, அவரை கெய்ரோவுக்குள் நுழைய விடாமல், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது. அவரையும், அவரது மனைவியையும் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கூறி நாடு கடத்தி விட்டது.
இதையடுத்து ஓமரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications