இலங்கை: சிபிஐ அனைத்துக் கட்சி கூட்டம்; திமுக-அதிமுக புறக்கணிப்பு

அதே நேரத்தில் பாமக, மதிமுக ஆகியவை இதில் பங்கேற்றன. மேலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், லட்சிய திமுக தலைவர் விஜய.டி.ராஜேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பெரியார் தி.க. தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் அப்துல் சமது, தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழ் தேச மார்க்சிஸ்ட் தலைவர் ராஜேந்திர சோழன், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்பட அக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இதி்ல் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக இந்தக் கூட்டம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இந்த கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை கூறிவிட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications