பொங்கல் பண்டிகை-80 சிறப்பு பஸ்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கள் திருநாளையொட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், 80 சிறப்புப் பேருந்துகளை, தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது.
ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டிலிரு்நது இவை இயக்கப்படும்.
மதுரை, திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டனம், திருநெல்வேலி, தஞ்சாவூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இவை இயக்கப்படும்.
அதேபோல மேற்கண்ட இடங்களிலிருந்து 18ம் தேதியன்று சென்னைக்கு 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications