அமெரிக்க விண்ணப்பத்தில் 'தமிழ் தெரியுமா?'
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் புதிய நிர்வாக அதிகாரி பொறுப்புகளுக்கான தேர்வு விண்ணப்பத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் உங்களுக்கு தெரியுமா என கேட்கப்பட்டுள்ளது.
அதிபர் ஒபாமாவின் புதிய அரசு ஆயிரக்கணக்கான நிர்வாக அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான விண்ணப்பபங்களை வினியோகம் செய்து வருகிறது.
அதில் சர்வதேச பணி அனுபவம் என்ற பகுதியில் உலகில் உள்ள 101 முக்கிய மொழிகளின் பட்டியலை தந்து அதில் தங்களுக்கு தெரிந்த மொழிகளை தேர்வு செய்யுமாறு கூறியுள்ளது. அதில் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட 21 இந்திய மொழிகளும் அடக்கம்.
நீங்கள் பயணம் நாடுகள் எவை என்ற பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதை தவிர இந்திய அரசின் அலுவலக மொழிகளுக்கான பட்டியலில் இடம்பெறாத அதிகம் கேள்விப்படாத அவதி, சட்டீஸ்கர்கி, ஹர்யான்வி, மகாகி, மார்வரி உள்ளிட்ட சில மொழிகளும் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யமளிக்கிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications