விமானத்தில் பால் குடித்த குழந்தை பலி
மலப்புரம்: விமானம் டேக்-ஆப் செய்தவற்காக ரன் வேயில் ஓடும்போது பால் குடித்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் மரணமடைந்தது.
கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி என்ற ஊரை சேர்ந்தவர் சீதா சிபு. ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு வந்தார்.
குழந்தைக்கு 4 மாதம் ஆனதை தொடர்ந்து கணவருடன் ஓமனுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புறப்பட்டார். குழந்தை அழுததையடுத்து சீதா விமானம் ரன்வேயில் ஓட ஆரம்பித்த நிலையில் குழந்தை பிரித்வினுக்கு பாலூட்டியுள்ளார்.
இதையடுத்து குழந்தை மயங்கியது. இதைப் பார்த்து அதிர்ந்து போன சீதா, விமான சிப்பந்திகளிடம் நிலைமையை விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து குழந்தையை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications