திமுகவில் இணைந்த மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
தேனி: மதிமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன், திடீரென திமுகவில் இணைந்துள்ளார்.
மதிமுகவின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமைக்குரியவர் கம்பம் ராமகிருஷ்ணன். 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கம்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் ராமகிருஷ்ணன்.
மதிமுகவின் முதல் வெற்றிச் செய்தியே ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதுதான்.
இந்த நிலையில், திடீரென ராமகிருஷ்ணன் திமுகவில் இணைந்துள்ளார். இன்று மாலை அவர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் திமுகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்னொரு எம்.எல்.ஏவான கம்பம் ராமகிருஷ்ணன் திமுகவில் இணைகிறார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications