நாமக்கல்-தேமுதிகவின் இளம் வேட்பாளர் மகேஷ்வரன்
Subscribe to Oneindia Tamil

என்.மகேஷ்வரனாகிய இவர், தேமுதிக மாநில மாணவர் அணி இணைச் செயலாளராக உள்ளார். இளம் வயதிலேயே லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்து.
மாணவர்கள், இளைஞர்களின் வாக்குகளை மகேஷ்வரன் கவருவார் என தேமுதிக வட்டாரம் நம்பிக்கையில் உள்ளது.
ஜெயித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
நாமக்கல் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம், பின்னர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்போம்.
சேலம்-கரூர் ரெயில் பாதை போக்குவரத்து விரைவில் அமைக்க நட வடிக்கை எடுப்போம் என்றார் மகேஷ்வரன்.
மகேஷ்வரனுக்கு இதுவே முதல் தேர்தல். விஜயகாந்த் இங்கு பிரசாரத்திற்கு வருவதற்கு முன்பாகவே மக்களிடம் வேட்பாளரை நன்கு அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று தேமுதிகவினர் ஆர்வத்துடன் வேலைகளை தொடங்கி விட்டனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications