வைகோவை தோற்கடியுங்கள்-சுப்பிரமணிய சாமி
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக, சரத்குமாரின் சமக, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளன. இதில் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியும் இடம் பிடித்துள்ளது. ஆனால், அவரது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.
இந் நிலையில் சுப்பிரமணிய சாமி கூறுகையி்ல்,
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார். அவரது பேச்சு தேசத்துக்கு விரோதமானது.
அவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். எனவே விருதுநகர் வாக்காளர்களர்கள் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்கிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்த போது வைகோ நின்று கொண்டே இருந்தார். இது திராவிட கட்சிகளால் ஏற்பட்டுள்ள அவல நிலை என்றார் சுப்பிரமணிய சாமி.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக!












Click it and Unblock the Notifications