ராஜபக்சேவை பாராட்டிய வக்கீல்-சக வக்கீல்கள் தர்ம அடி
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவை பாராட்டிப் பேசிய வக்கீலுக்கு தர்ம அடி கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ரஜினிகாந்த் என்பவர் தலைமையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அழுகிய முட்டைகளால் அபிஷேகம் நடந்ததும் அடி, உதை விழுந்ததும் அதன் பிறகு நடந்த அமளி, துமளியும் நாடறிந்தது.
இந் நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
ஒவ்வொரு வக்கீலாக பேசிக் கொண்டிருந்தனர். சிவானந்தம் என்ற வக்கீல் பேசியபோது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை பாராட்டிப் பேசினார்.
இதனால் கோபமடைந்த வக்கீல்கள் சிவானந்தத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பாகிப் போனது.
தர்ம அடியிலிருந்து மீண்டு வந்த சிவானந்தம், தன்னை வக்கீல்கள் தாக்கியது குறித்து உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications