சென்னை-நாகர்கோவில், தூத்துக்குடி ரயில் நேரம் மாற்றம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் இரு வாராந்திர ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது.
இந்த இரு ரயில்களின் புதிய அட்டவணையை நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டது. அதன்படி,
சென்னை-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் வரும் மே 3ம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்து வந்தடையும்.
வரும் மே 4ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் மதியம் 1.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
சென்னை-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் வரும் மே 6ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மே 7ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும் என தெரிவித்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications