வி.சி பிரமுகரை விடுக்க காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
பரமக்குடி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை விடுதலை செய்யக்கோரி பரமக்குடி காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகே இருக்கும் எமனேஸ்வரம் தெய்வேந்திர நகரை சேர்ந்தவர் ராமசந்திரன்(52).
இவர் கடந்த மே 6ம் தேதி திமுக வேட்பாளர் நடிகர் ரித்திஷ் குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது, இவரை அதே தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் இருபது பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி வழக்கு பதிவு செய்து மதியழகனை கைது செய்தார்.
இந்த விஷயத்தை கேள்விபட்ட மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள் மதியழகனை விடுதலை செய்ய கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பெண்களிடம் சமரசம் செய்து அவர்களை கலைந்து போக செய்தனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்











Click it and Unblock the Notifications