நாளை கூடுகிறது பாமக பொதுக்குழு - தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை
சென்னை: பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டம் நாளை காலை டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கை:
பாமக தலைமைப் பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இப்பொதுக்குழு நடக்கிறது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், இளைஞர் சங்க தலைவருமான அன்புமணி, எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் இந்த பொதுக் குழுவில் ஆலோசிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications