மே.வங்கத்தில் மாவோயிஸ்ட் அட்டகாசம்-3 சிபிஎம் தொண்டர்கள் கொலை
Subscribe to Oneindia Tamil

மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தைப் பிடிக்கும் முயற்சியில், மாவோயிஸ்டுகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். லால்கர் என்ற இடத்தைப் பிடித்துள்ள அவர்கள் அங்கிருந்த சிபிஎம் தொண்டர்களையும், போலீஸாரையும் விரட்டியடித்துள்ளனர். அந்தப் பகுதி தற்போது நக்சலைட்டுகள் வசமாகியுள்ளது.
இந்த நிலையில் மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்க்சோல் என்ற இடத்தில் 3 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களை நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
அவர்களில் ஒருவர் சிமிலி கிளை சிபிஎம் செயலாளர் அமல் மஹதோ ஆவார்.
சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் போலீஸாருடன் இணைந்து ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர்.
தொடர்ந்து மாவோயிஸ்டுகள் அட்டகாசம் புரிந்து வருவதால் அவர்களை ஒடுக்க துணை ராணுவப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications