128 பேரை நீக்கியது சீமன்ஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்

Subscribe to Oneindia Tamil

Siemens
டெல்லி: சீமன்ஸ் நிறுவனத்தின் ஐடி பிரிவான சீமன்ஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனம், 128 பேரை நீக்கியுள்ளது.

நிதிச் சுமைக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது சீமன்ஸ். ஆனால் இதுவரை 500 பேரை வேலையை விட்டு நிர்வாகம் நீக்கியுள்ளதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஐடி- ஐடெஸ் யூனியன் கூறுகையில், இதுவரை 500 பேரை சீமன்ஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனம் நீக்கியிருக்கும்.

பெங்களூர் பிரிவில் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள், தொழிற்சாலை சட்ட விதிக்குப் புறம்பாக நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே, பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களுக்கு ஒப்பந்த காலத்தில் தரப்பட்டதை விட கூடுதல் இழப்பீடு தரப்பட்டுள்ளதாகவும் சீமன்ஸ் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+