அதிபர் பதவியை அடைய நான் ஆசைப்படவில்லை - ஹில்லாரி
Subscribe to Oneindia Tamil

சமீப காலமாக அதிபர் ஒபாமாவுக்கும், ஹில்லாரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.
மேலும், அதிபர் தேர்தல் வேட்பாளராக முயன்று, ஒபாமாவிடம் தோல்வியுற்ற ஹில்லாரி அடுத்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் தற்போது ஹில்லாரி மறுத்துள்ளார். அமெரிக்காவின் என்பிசி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், அப்படி எந்த கனவும் என்னிடம் இல்லை. நான் அதிபர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அதற்கு மேல் இதுகுறித்த கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை என்றார் ஹில்லாரி.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications