நிலம் ஒதுக்குவதில் அரசு தாமதம்: லேலண்ட் - நிஸ்ஸான் வாகன உற்பத்தி தாமதம்!

இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் மற்றும் ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனங்கள் கூட்டாக லேசு ரக ட்ரக்குகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன.
ரூ.2,300 கோடியில் அமையவுள்ள இந்த திட்டத்துக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன இவ்விரு நிறுவனங்கள். ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் எனும் இடத்தில் புதிய தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இது வரை அங்கு தொழிற்சாலைக்கான நிலத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை.
இதனால் இந்த ஆண்டு அறிமுகமாகவிருந்த புதிய வாகனங்கள் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வரும் என்றும், இவை அனைத்தும் தற்போதுள்ள அசோக் லேலண்டின் சென்னை மற்றும் ஒசூர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் என்றும் சேஷசாயி கூறினார்.
முதல்கட்டமாக 50000 முதல் 70000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். 1.25 டன் மற்றும் 2 டன்கள் திறன் கொண்ட இரு வித ட்ரக்குகளை லேலண்ட் - நிஸ்ஸான் கூட்டு நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications