சிங்கள வீரர்களால் சிதைக்கப்பட்ட தமிழர்கள் - மீண்டும் அதிர்ச்சிப் படங்கள்
இங்கிலாந்தின் சேனல் 4 சமீபத்தில் பரபரப்பு வீடியோ காட்சியை வெளியிட்டது. அதில் பிடிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களை இலங்கை வீரர்கள், கை, கண்களைக் கட்டி பின்னாலிருந்து துப்பாக்கியால் சுடும் கோரக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி, கோரமான நிலையில் உள்ள தமிழர்களின் உடல்கள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புகைப்படங்களை ஈழ இணையளமான தமிழ்வின் வெளியிட்டுள்ளது. எப்போது, இவை எடுக்கப்பட்ட என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை போல அந்த இடம் காணப்படுகிறது.
இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இறந்த ஒருவரின் தலை மீது இலங்கை வீரர் ஒருவர் தனது பூட்ஸ் காலை வைத்திருப்பதும் படத்தில் உள்ளது. இலங்கை ராணுவமே இந்தப் படத்தை எடுத்துள்ளது.
சிலரது உடல்கள் துண்டிக்கப்பட்டு பாதியாக காணப்படுகின்றன. சில உடல்கள் குதறப்பட்ட நிலையில் மிகக் கொடூரமாக உள்ளன.
இந்தப் புகைப்படங்களை யார், எங்கிருந்து வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
சேனல் 4 வீடியோக் காட்சிகளால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் இந்தப் புகைப்படங்கள் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications