லஞ்சம்-விருதுநகர் வருமான வரி ஆய்வாளர் கைது
விருதுநகர்: ரூ. 5 ஆயிரம் வாங்கிய விருதுநகர் வருமான வரி ஆய்வாளர் கையும்களவுமாக பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு வங்கி ஒன்றில் நிர்வாகியாக பணியாற்றி வருபவர் முனிராஜ். இவரது மனைவி இந்திராணி. இவர் தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் வருமான வரி செலுத்துவது தொடர்பாக, விருதுநகர் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அங்கு வருமான வரி ஆய்வாளராக பணிபுரியும் நாதமுனி என்பவரை அனுகி விபரம் கேட்டுள்ளனர். அப்போது அவர் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு, வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து முனிராஜ் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து சென்னை வருமானவரி துறை அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றனர்.
பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் முனிராஜ், நாதமுனியை சந்தித்து அவருக்கு ரூ. 5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஒளித்திருந்த அதிகாரிகள்
நாதமுனியை கையும்களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து நாதமுனியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications