ஸ்வைன்-இந்தியாவில் 257 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் இதுவரை 257 பேர் பலியாகியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, குஜராத்தில் தலா 3 பேரும், ஆந்திராவில் ஒருவரும் இறந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் புனேவில் 2 பேரும், நாக்பூரில் ஒருவரும் இறந்துள்ளனர். குஜராத்தில் காந்திநகர், வதோதரா, சூரத் நகரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். ஆந்திராவில் இறந்தவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.
இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 35 ஆயிரத்து 148 பேருக்கு சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 8 ஆயிரத்து 153 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் மாநில வாரியாக பலியானவர்கள் பட்டியலையும் வெளியி்ட்டுள்ளது.
1. மகாராஷ்டிரா-106
2. கர்நாடகா - 79
3. குஜராத்-26
4. ஆந்திரா - 22
5. டெல்லி - 8
6. கேரளா-4
7. தமிழ்நாடு- 3
8. கோவா-3
9. ஹரியானா-2
ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தர்கண்ட், சட்டீஸ்கர் ஆகியவற்றில் தலா ஒருவர் பலியாகி இருப்பதாக அறிவித்துள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications