ரஷ்ய விமானம் விழுந்து 11 பேர் பலி
விளாடிவாஸ்டாக்: ரஷ்யாவில் விமானம் விழுந்து 11 பேர் பலியாயினர்.
விளாடிவாஸ்டாக் பகுதியின் யகூடியா நகரில் இஇருந்து இக்குட்ஸ்க் என்ற இடத்துக்குக் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து வெடித்துச் சிதறியது.
IL-76 ரகத்தைச் சேர்ந்த இந்த சரக்கு விமானம் உள்துறை அமைச்சகத்துக்கு சொந்தமானது.
உயிர் தப்பிய தைவான் அதிபர்:
இந் நிலையில் தைவான் நாட்டு அதிபர் மா யிங் ஜோயியுடன் பறக்க இருந்த விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் ரன் வேயிலேயே நிறுத்தப்பட்டு உடனடியாக அதிலிருந்த அதிபரும் 11 பேரும் உயிர் தப்பினர்.
Fokker 50 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் ரன்வேயில் ஓட அரம்பித்தபோது அதன் ஒரு பக்க பிரேக்கில் தீ பிடித்து அதிலிருந்து புகை வெளியானது.
இதையடுத்து அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு அனைவரும் தரையிறக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications