நாங்கள் யுஎஸ்-யுகே அடிமைகள் அல்ல-பாகி்ஸ்தான்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தி டைம்ஸ் இதழுக்கு கிலானி அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவுக்காக நாங்கள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரில் ஈடுபடவில்லை. எங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் எங்களுக்காக போரிட்டு வருகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுடன், சம அந்தஸ்திலான நாடுதான் பாகிஸ்தான்.
அமெரிக்கா அல்லது இங்கிலாந்தின் அடிமைகள் அல்ல நாங்கள்.
ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் மறைந்திருப்பதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுவது தவறான தகவல். அதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். நிச்சயமாக பின்லேடன் எங்களது நாட்டுக்குள் இல்லை.
2008ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்றார் கிலானி.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications