ஸ்வைன்: குஜராத்தில் பலி எண்ணிக்கை 128ஆனது

வட மாநிலங்களில் குளிர் வாட்டி வரும் நிலையில் பன்றிக்காய்ச்சலும் பரவி வருகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அகமதாபாத், ராஜ்கோட், பூஜ், வதோதரா, ஜுனகாத் போன்ற பகுதிகளில் ஏராள மானோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 762 பேருக்கு எச்1என்1 வைரஸ் தாக்கியிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த உஷாரானா (25) நேற்று திடீரென இறந்தார்.
இதேபோல் ஜம்னாகர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அனாமிகர்கரே (28) சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுவரை குஜராத்தில் மட்டும் 128 பேர் பன்றிக்காய்ச்சலால் பலியாகியுள்ளனர். இவர்களில் எட்டு பேர் ராஜஸ்தானில் இருந்து சிகிச்சைக்காக குஜராத் வந்தவர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications