பிரதமருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் இன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
77 வயதாகும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நடந்த மருத்துவப் பரிசோதனைகள் வழக்கமான ஒன்றுதான் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி, இருதயக் குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை நீக்க அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications