பிப்ரவரி 23 அல்லது 24ம் தேதி ரயில்வே பட்ஜெட் - மமதா
Subscribe to Oneindia Tamil
நந்திகிராம் (மேற்கு வங்கம்): 2010-11ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் பிப்ரவரி 23 அல்லது 24ம் தேதி தாக்கல் செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில், புதிய ரயில் பாதைப் பணிகளின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மமதா வந்திருந்தார்.
அப்போது ரயில்வே பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த மமதா, பிப்ரவரி 23 அல்லது 24ம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார் மமதா.












Click it and Unblock the Notifications