மகளிர் மசோதா – லோக்சபாவில் நடப்புக் கூட்டத் தொடரில் தாக்கலாகாது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்காலாகாது என்று தெரிகிறது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மே மாதம் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மகளிர் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை எட்டப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அமைச்சராக உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், இன்னும் ஒருமித்த கருத்த எட்டப்படவில்லை. எனவே நடப்பு தொடரில் லோக்சபாவில் மசோதா தாக்கலாவது கஷ்டம்தான்.
முதலில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டிய முக்கியக் கடமையில் அரசு உள்ளது. அதில்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் அவர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications