9 எக்ஸ் சேனலை வாங்கத் தயார் நிலையில் ஜீ
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஐஎன்எக்ஸ் குழுமத்தின் இந்திச் சேனலான 9 எக்ஸை வாங்குகிறது ஜீ குழுமம். இதற்கான ஒப்புதலை ஜீ குழும இயக்குநர்கள் நேற்று அந்நிறுவனத் தலைமைக்கு வழங்கினர்.
இனி வரும் நாட்களில் சிறப்பு ஏற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சட்டப்படி ஐஎன்எக்ஸ் குழுமத்திலிருந்து பிரிக்கப்படும் 9 எக்ஸ், ஜீ குழுமத்துடன் முறைப்படி இணைக்கப்படும். இதுகுறித்த தகவல்களை மும்பை பங்குச் சந்தைக்கும் தெரிவித்துள்ளது ஜீ.
மீண்டும் வருகிற ஏப்ரல் 29-ம் தேதி கூடும் ஜீ இயக்குநர்கள் குழு, இணைப்புக்கான செலவு, நிபந்தனைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பங்குதாரர்களுக்கு தெரிவிக்கும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications