தமிழகத்துக்கு புதிதாக 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள்
சென்னை: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர்களில் 14 பேர் தமிழகத்தில் பணியில் சேரவுள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வாகியுள்ள இவர்கள், 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் பணியில் சேர உள்ளனர்.
இந்த 14 பேரில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சொந்த மாநிலத்திலேயே பணியிடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஐ.பி.எஸ். காலியிடங்களைப் பொருத்து, புதிய ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடம் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த காலிப் பணியிடப் பட்டியல், ஒவ்வொரு மாநிலத்தின் உள்துறையிடம் இருந்தும் பெறப்படும்.
அதன்படி, 2011ம் ஆண்டில் தமிழகத்திற்கு 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இதில், சி.விஜயகுமார், எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, தர்மராஜ், துரை, பி.விஜயகுமார் ஆகியோர் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்ள்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழகத்திற்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications