நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் அய்மி உலகிலேயே கவர்ச்சிகரமான வீராங்கனையாக தேர்வு
Subscribe to Oneindia Tamil

மொத்தம் 64 வீராங்கனைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அய்மி. இந்தப் பட்டியலில், அமெரிக்க வீராங்கனை லின்ட்சே வான், ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை ஸ்டெபானி ரைஸ், செக் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை நிக்கோல் வடிஸ்லோவா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
யாஹூ எக்ஸ்ட்ரா இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது. இதுகுறித்து அய்மி கூறுகையில், இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எப்போதுமே என்னை கவர்ச்சிகரமான வீராங்கனையாக நான் நினைத்துப் பார்த்ததில்லை. இது நிச்சயம் எனக்கு புதிய விஷயம் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த செய்தி குறித்து அம்மாதான் எனக்குத் தெரிவித்தார். அவருக்கும் கூட இது ஆச்சரியம்தான் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications