செஞ்சி அருகே நடந்த சாலைவிபத்தில் 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

செஞ்சி: செஞ்சி அருகே நடந்த சாலை விபத்தில் 6 விவசாயிகள் பலியானார்கள்.

விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர் பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் 20 பேர், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை பூஜைக்காக 2 ஆட்டோவில் சென்றனர்.

பூஜையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, செஞ்சி-திண்டிவனம் சாலையில் எதிரே வந்த லாரி, இவர்கள் வந்த ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாயினர். 12 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் செஞ்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+