திமுகவில் இணைகிறாரா திண்டுக்கல் சீனிவாசன்?
திண்டுக்கல்& கரூர்: அதிமுகவின் பொருளாளராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் விரைவில் திமுகவில் இணையப் போவதாக தகவல் பரவியுள்ளது.
இது கட்சி மாறும் காலம் போல. கட்ந்த சில மாதங்களாக அதிமுகவில் உள்ள முக்கியத் தலைவர்கள் எல்லாம் திமுகவுக்கு தாவி வருகின்றார்.
அனிதா ராதாகிருஷ்ணன், செல்வகணபதி, சத்தியமூர்த்தி, ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந் நிலையில் அதிமுக பொருளாராக இருந்த முன்னாள் எம்பியான திண்டுக்கல் சீனிவாசன் திமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் தகவலை திண்டுக்கல் சீனிவாசனின் ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
நாளை திமுகவில் இணைகிறார் கரூர் சின்னசாமி:
இந் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சின்னசாமி நாளை திமுகவில் இணையவுள்ளார்.
இதற்காக அவருடன் கரூரில் இருந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இன்று சென்னை கிளம்பினர்.
நாளை மாலை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணையவுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications