பீகாரை ஆட்சி புரிவதில் பாஜகவின் ஒத்துழைப்பை நிதீஷ் மறக்கக் கூடாது-அத்வானி
பாட்னா: 15 ஆண்டு கால அலங்கோல ஆட்சியில் சிக்கியிருந்த பீகாரை, சிறந்த நல்லாட்சி நடக்கும் மாநிலமாக மாற்றியதில், நிதீஷ் குமாருக்கு பாஜக அளித்த ஒத்துழைப்பை அவர் மறந்து விடக்கூடாது என்று மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
பாட்னாவில் நேற்று முடிந்த தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அத்வானி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்தியில்,தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வகித்தபோது அதில் ரயில்வே அமைச்சராக செயல்பட்டதை நிதீஷ் குமார் மறந்து விடக் கூடாது.
அதேபோல 15 ஆண்டு காலமாக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்த பீகாரை, அவர்களிடமிருந்து மீட்டு, இன்று காணப்படும் மிகச் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக மாற்றியதில் நிதீஷ்குமாருக்கு பாஜக தந்த ஒத்துழைப்பை அவர் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என்றார்.
நரேந்திர மோடி அரசு வெளியிட்ட விளம்பர சர்ச்சையால் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் அத்வானியின் பேச்சால் அதிகமாகும் என்று கருதப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications