விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரது தந்தை 1953ம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை வாரன் தயாரித்தார்.
முதலில் விமானிகள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு இடையே நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரைத் தான் வாரன் உருவாக்கினார்.
பின்னர் அதில் விமானம் பறக்கும்போது முக்கிய கருவிகளின் செயல்பாட்டையும் பதிவு செய்யும் பிளைட் டேட்டா ரெக்கார்டரும் சேர்க்கப்பட்டு முழுமையான பிளாக் பாக்ஸ் உருவாக்கப்பட்டது.
பின்னர், விமானம் எப்படிப்பட்ட விபத்தில் சிக்கினாலும், கடலில் விழுந்தாலும் கூட இந்தப் பெட்டி சேதமடையாத வகையில் அதன் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை கண்டுபிடிக்க உதவும் டிரான்ஸ்மிட்டர்களும் இணைக்கப்பட்டன.
1952ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள விமானவியல் ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்புத்துறை விஞ்ஞானியாக வாரன் பணியில் சேர்ந்தார். அங்கு தான் இந்த கருப்புப் பெட்டியை அவர் உருவாக்கினார்.
வாரனுக்கு ருத் என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.
இவர் 1953ம் ஆண்டிலேயே கருப்புப் பெட்டியை உருவாக்கிவிட்டாலும் விமானங்களில் அதன் பயன்பாடு 1957ல் தான் முதல் முதலாக நடைமுறைக்கு வந்தது.
1960ல் விமானங்களில் பிளாக் பாக்ஸை கட்டாயப்படு்த்திய முதல் நாடு ஆஸ்திரேலியா தான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications