தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணமாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்த நிர்ணயத்தை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி ஆலோசனைகளை நடத்தி கட்டண விகிதத்தை அரசுக்கு பரிந்துரைத்தது. இதை ஏற்ற அரசு அவற்றை நடைமுறைப்படுத்தி அரசாணையை வெளியிட்டது.
ஆனால் இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக பழைய கட்டணமே வசூலிப்போம் என அறிவித்தன. மேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், கோவிந்தராஜன் கமிட்டியின் கட்டணத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications