நாய்க்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை சூட்டிய தெ. ஆப்பிரிக்க பவுலிங் பயிற்சியாளர்

இந்தியா என்று தனது நாய்க்கு பெயர் சூட்டி முன்பு பயமுறுத்தினார் ஜார்ஜ் புஷ். இப்போது இந்தியாவின் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கோவில் கட்டாத குறையாக கொண்டாடப்படும் சச்சினின் பெயரை தனது நாய்க்கு சூட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் வின்சென்ட் பார்ன்ஸ்.
இவர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஆவார். இவர் நேற்று ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சச்சின் இல்லாமல் நான் மிகவும் அவஸ்தைப்படுகிறேன். சச்சின் எனது செல்ல நாய். நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். எனவேதான் அவரது பெயரை எனது நாய்க்கு சூட்டியுள்ளேன்.
சச்சினை என்னுடன் அழைத்து வர முடியாமல் போய் விட்டது. இதனால் அவனை நான் நிறைய மிஸ் செய்கிறேன். ஊருக்குப் போனதும் அவனை கொஞ்சித் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் பார்ன்ஸ்.
சச்சின் டெண்டுல்கர் குறித்து பார்னஸ் கூறுகையில், அவர் ஒரு சூப்பர் மேன். எதையும் செய்யும் திறமை படைத்தவர் என்றார் பார்ன்ஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications