பியூட்டி டிப்ஸ், தாக்குதல் டிப்ஸ் தரும் அல்கொய்தா பெண்கள் பத்திரிக்கை

தீவிரவாத அமைப்பான அல் கொய்தா ஜிஹாத் காஸ்மோ என்னும் பெண்கள் பத்திரிக்கையை துவங்கியுள்ளது. அதன் அட்டையில் பீப்பாய் அருகில் ஒரு பர்தா அணிந்த பெண் நிற்கும் படம் உள்ளது என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
அந்த பத்திரிக்கையில் தற்கொலைப்படை தாக்குதல்களில் இறந்தவர்கள் மனைவிகளின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அந்த மனைவிகள் தங்கள் கணவன்மார்களின் செயல்களைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர்.
அல் ஷமிகா என்னும் பத்திரிக்கையில் முஜாஹிதீன்களைத் திருமணம் செய்யுமாறு கன்னிப் பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் பிள்ளைகளை ஜிஹாத்தில் ஈடுபடும் முஜாஹிதீன்களாக வளர்க்க வேண்டும் என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றால் பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு வீட்டில் இருப்பது தான் சிறந்தது என்று அழகுக் குறிப்பு பகுதியில் கூறப்பட்டுள்ளது. பெணகள் தேவைப்பட்டால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். அதுவும் புர்கா போட்டுத் தான் செல்ல வேண்டும் என்று அதில் உள்ளது.
இன்னொரு கட்டுரையில் இஸ்லாமிற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கல்வி கற்பிக்கவும், அவர்களை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போர்களில் ஈடுபடுத்துவதும் தான் இந்த பத்திரிக்கையின் முக்கிய குறிக்கோள் என்று ஆசிரியர் பக்கதில் உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications