மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் தொகுதிகள் பட்டியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
G Ramakrishnan, Jayalalitha and Tha Pandian
சென்னை: அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நேற்று முழுவதும் இந்த இரு கட்சிகளின் நிர்வாகிகளும் அடுத்தடுத்து அதிமுக தேர்தல் குழுவினருடனும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடனும் ரகசியமாகவும் நேரடியாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

மிக நீண்ட இழுபறிக்குப் பின் இரவு 10 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கினார். அதன் விவரம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1. திருத்துறைப்பூண்டி (தனி)
2. சிவகங்கை
3. தளி
4. குடியாத்தம் (தனி)
5. பெண்ணாகரம்
6.புதுக்கோட்டை,
7. வால்பாறை (தனி)
8. பவானிசாகர் (தனி)
9. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
10. குன்னூர்.

இவர்களைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நள்ளிரவு 2 மணியளவில் தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. அதன் விவரம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1.திண்டுக்கல்
2.கீழ்வேளூர் (தனி)
3.பெரம்பூர்
4.மதுரை தெற்கு
5.விளவங்கோடு
6.பெரியகுளம் (தனி)
7.மதுரவாயல்
8.அரூர்
9.சிதம்பரம்
10.திருப்பூர் தெற்கு
11.பாளையங்கோட்டை
12.விக்கிரவண்டி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After day long meetings with CPM and CPI leaders ADMK general secretary Jayalalithaa allotted constituencies for these parties for the upcoming Tamil Nadu assembly polls
Please Wait while comments are loading...