அமெரிக்க இந்தியர் சித்தார்த் முகர்ஜி புத்தகத்துக்கு புலிட்சர் விருது!
Subscribe to Oneindia Tamil

சித்தார்த் முகர்ஜியின் புற்றுநோய் தொடர்பான 'The Emperor of All Maladies: A Biography of Cancer' என்ற புத்தகத்துக்கு நாவல் அல்லாத பிரிவில் இந்த விருது கிடைத்துள்ளது.
10 ஆயிரம் டாலர் பரிசுப் பணம் இந்த விருதுடன் தரப்படும். இந்தியாவில் பிறந்த முகர்ஜி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
இவர் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
நேச்சர், த நியு இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின், த நியூயார்க் டைம்ஸ் மற்றும் த நியு ரிபப்ளிக் பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications