அடுத்த ஆண்டு பஜெரோ ஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய எச்.எம். திட்டம்

மிட்சுபிஷியின் பஜெரோ ஸ்போர்ட் எஸ்.யூ.வீ. அறிமுகம் குறித்து அடிக்கடி யூக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பஜெரோ ஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய எச்.எம். திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரத் ஸ்டேஜ் -4 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்ட பஜெரோ காரை சமீபத்தில்தான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சந்தையில் பஜெரோவின் மார்க்கெட்டை தக்கவைக்கும் விதமாக வடிவமைப்பு மற்றும் வசதிகளில் குறைவில்லாத புதிய பஜெரோ ஸ்போர்ட் காரை அறிமுகம் செய்ய எச்.எம். திட்டமிட்டுள்ளது.
2.5 லிட்டர் 16 வால்வு இன்டர்கூல்டு எஞ்சினுடன் வருகிறது பஜெரோ ஸ்போர்ட் கார். இந்த எஞ்சின் 134 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல்கொண்டதாக இருக்கும். ஆப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற 4 வீல் டிரைவ் மற்றும் 215 மி.மீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வருகிறது பஜெரோ ஸ்போர்ட்.
இன்னும் பிற தொழில்நுட்ப அம்சங்களுடன் 7 இருக்கைகள் கொண்டதாக வரும் பஜெரோ ஸ்போர்ட் இந்தியாவில் ரூ.20 லட்சம் முதல் ரூ.23 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications