ஒசாமா கொலைக்கு பழி: இளவரசர் ஹாரியை குறிவைக்கும் தீவிரவாதிகள்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரி்ககப் படைகள் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றன.
இந்நிலையில் அறப்போருக்கு எதிரான இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லிமகள் 3 நிமிட வீடியோ ஒன்றை ஜிஹாத் இணையதளத்தில் கடந்த வாரம் வெளியிட்டுள்ளனர். அதில் இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி(26) ஆப்கானிஸ்தானில் தான் ஆற்றிய கடமை பற்றி பேசியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் மாறு வேடப் பார்டி ஒன்றில் அவர் நாசி சீறுடையில் இருக்கும் புகைப்படம் உள்ளது. ஹாரி தி நாசி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் அவர் பாகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் சத்தம் மற்றும் அரபியில் பேசும் சத்தம் உள்ள வீடியோ திடீர் என்று முடிந்துவிடுகிறது.
இந்த வீடியோ குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அன்ஜெம் சவுத்ரி கூறியதாவது,
நாங்கள் இந்த வீடியோவை எடுக்கவேயில்லை. அறப்போருக்கு எதிரான முஸ்லீம்கள் யாரும் இளவரசர் ஹாரியையோ அல்லது ராஜ குடும்பத்தினரையோ குறிவைக்கவில்லை என்று நான் அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தானி்ல் பணி புரிந்தார். பின்னர் பாதுகாப்பு காரணங்களால் அங்கிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று தனது பணியைத் தொடர அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications