நீச்சல் உடையில் லட்சுமி படம்-ஆஸ்திரேலிய நிறுவனம் மன்னிப்பு

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லிசா ப்ளூ ஸ்விம்வேர் நிறுவனத்தின் புதிய நீச்சலுடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது ஒரு மாடல் அழகி, அணிந்து வந்த நீச்சல் உடை இந்துக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காரணம், அந்த உடையில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டிருந்ததால். இதற்கு இந்தியாவிலும், உலகெங்கும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இதையடுத்து அஏந்த நிறுவனம் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து லிசா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக் கடவுள் லட்சுமியின் படம் லிசா ப்ளூ ஸ்மிம்வேர் நிறுவனத் தயாரிப்பில் இடம் பெற்றதால், யாருக்கேனும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அந்த தயாரிப்பை விற்பனைக்கு விடாமல் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும் விற்பனைக்குப் போய் விட்டவற்றை விற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் எந்தப் பகுதியிலும் இந்த லட்சுமி நீச்சல் உடை விற்கப்பட மாட்டாது என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications