ஹோட்டல் பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் கைது!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து நியூயார்க் போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "நியூயார்க் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்ட்ராஸ் கான் அந்த ஹோட்டலின் பணிப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் தரப்பட்டுள்ளது", என்றார்.
புகார் கொடுத்த அந்த பணிப்பெண்ணுக்கு வயது 32. அவர் கூறுகையில், "பிற்பகல் நான் ஸ்ட்ராஸ் கான் அறைக்குப் போனேன். அப்போது என்னை பிடித்து படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றார் அவர். நான் உடனே அறையை விட்டு ஓடினேன்," என்றார்.
ஸ்ட்ராஸ் கானின் செல்போன் உள்ளிட்ட பல பொருள்கள் ஹோட்டல் அறையிலேயே உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இப்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் ஸ்ட்ராஸ் கானிடம், அவரது பாலியல் பலாத்கார முயற்சி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications