காயிதே மில்லத்தின் 116வது பிறந்த நாள்-ஜெயலலிதா, தலைவர்கள் அஞ்சலி
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன மறைந்த இஸ்லாமியத் தலைவர் காயிதேமில்லத்தின் 116வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
இஸ்லாமிய சமுதாயத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் காயிதே மில்லத். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை நிறுவியவர். சுதந்திரப் போராட்ட வீரர். இவரது 116வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல, திமுக சட்டமன்றக்குழு தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் காயல் முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் லால்பேட்டை தளபதி ஷபீக்குர் ரஹ்மான், தேசிய லீக் தலைவர் வீரசோழன் பஷீர் அஹமது, முஸ்லிம் லீக் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications