இங்கிலாந்து பெண்களின் மேக்- அப் செலவு ரூ. 70 லட்சம் மட்டுமே! ஆய்வு

இங்கிலாந்து பெண்கள் தங்கள் வாழ்நாளில் அழகு சாதனப் பொருட்களுக்காக எவ்வளவு செலவிடுகின்றனர் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரத்து 200 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
இங்கிலாந்து பெண்கள் வாரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 889-க்கு அழகு சாதனப் பொருட்கள் வாங்குகின்றனர். இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 57 சதவீதம் பேர் மேக்-அப் இல்லாமல் வெளியே வருவதை விரும்பவில்லை.
தங்களிடம் உள்ள அழகுசாதனப் பொருட்களை மாற்ற ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். சராசாரி இங்கிலாந்து பெண்ணிடம் 54 வகையான அழகு சாதனப் பொருட்கள் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 40 ஆயிரம். இந்த பொருட்கள் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டவை.
ஒவ்வொரு பெண்ணும் தனது கைப்பையில் வைத்திருக்கும் அழகு சாதனப் பொருட்களின் விலை மட்டுமே ரூ. 10 ஆயிரம்.
இங்கிலாந்து பெண்களில் 56 சதவீதம் பேர் அழகு சாதனப் பொருட்கள் எவ்வளவு விலையானாலும் வாங்கத் தயங்குவதில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications