விண்வெளிக்குச் செல்ல இளவரசர் ஹாரி திட்டம்-நாசாவில் தீவிர பயிற்சி
லண்டன்: இங்கிலாந்து ராஜ பரம்பரையிலேயே முதல் முறையாக விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் இளவரசர் ஹாரி. இதற்காக அவர் நாசாவில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவருக்கு விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே உண்டு. இதை நிறைவேற்ற தற்போது அவர் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இதற்காக நாசாவின் டி38 பயிற்சி ஜெட் விமானத்தில் 1000 மணிநேர பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.
தற்போது 26 வயதாகும் ஹாரி, ராணுவ விமான பைலட்டாக உள்ளார். ஆப்கானிஸ்தானில் போரிட்டு வரும் நேட்டோ படையின் ஒரு அங்கமான இங்கிலாந்து சார்பில், ஹாரி இந்தாண்டு ஆப்கானிஸ்தான் செல்கிறார்.
அடுத்தாண்டு அங்கிருந்து இங்கிலாந்திற்கு திரும்பும் ஹாரி, நாசாவின் கவுரவ உறுப்பினராகி, விண்வெளி பயிற்சிகளில் ஈடுபடுபவர். நாசாவின் பயிற்சி மையம் உள்ள ஹூஸ்டனில், விண்வெளிச் சூழலில் மிதப்பது குறித்த பயிற்சியை மேற்கொள்வார்.
இதுவரை இங்கிலாந்து ராஜ குடும்பத்திலிருந்து யாரும் விண்வெளிக்குச் சென்றதில்லை. ஹாரி சென்றால் அது புதிய வரலாறாக மாறும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications