ஞாபகார்த்தத்திற்காக தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டிய இங்கிலாந்து வீரர்!
லண்டன்: ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வதற்காக, இறந்த தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் பணியாற்றினார். அவர் ஆர்கில் மற்றும் சதர்லேண்ட் ஹைலேண்டர்ஸ் காலாட்படையைச் சேர்ந்தவர்கள். இந்த படை ஆப்கானிஸ்தான் போலீசாருக்கு பயிற்சி அளித்து வந்தது.
அப்போது அந்த வீரர் தான் ஆப்கானிஸ்தானில் இருந்ததின் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள இறந்த தாலிபான் தீவிரவாதியின் விரலை வெட்டி எடுத்துள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது ஒரு பெருங் குற்றமாகும். இது குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications