பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்தோமா? பெலாரஸ் பதில்
மின்ஸ்க்: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக ஆயுதம் விற்பனை செய்யவில்லை என்று பெலாரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெலாரஸ் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்வதாக இணையதளங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. இது நமது எதிரிகளின் வேலை. இது போன்று குற்றம்சாட்டுவது இந்த ஆண்டில் இது ஒன்றும் முதல் முறையன்று என்றார்.
பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்புகளுக்கும், சிரியா மற்றும் குர்திஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பெலாரஸில் இருந்து ஆயுதங்கள் செல்வதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்காக செயற்கைகோளை ஏவும் சீனா:
இந் நிலையில் பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான பாக்சாட் 1 ஆர்-ஐ சீனா ஏவுகின்றது. அந்த செயற்கைக்கோள் உரிய நேரத்தில் ஏவப்படும் என்று சீன செயத்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications